Proverbs 10:28 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாயிருக்கும், ஆனால் கொடியவர்களின் எதிர்பார்ப்போ ஒன்றுமில்லாமற்போம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும்.
Tamil Bible Romanised 2017
neethimaanga'lin nambikkai magizhchchiyaagum; thunmaarkkarudaiya abeadchaiyoa azhiyum.
Tamil OV
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நல்லவர்கள் நம்புகிறவை மகிழ்ச்சியைக்கொண்டுவரும். கெட்டவர்கள் நம்புகிறவையோ அழிவைக்கொண்டுவரும்.