Proverbs 16:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மனதின் யோசனைகள் மனிதனுடையது; நாவின் பதில் யெகோவாவால் வரும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இருதயத்தின் திட்டங்கள் மனிதனுடையவை, ஆனால் யெகோவா அவர்களுடைய நாவுகளில் சரியான பதிலைத் தருகிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மனதின் யோசனைகள் மனிதனுடையது; நாவின் பதில் கர்த்தரால் வரும்.
Tamil Bible Romanised 2017
manathin yoasanaiga'l manushanudaiyathu; naavin pirathiyuththaram karththaraal varum.
Tamil OV
மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஜனங்கள் திட்டமிடுகின்றனர். ஆனால் காரியங்களை நிறைவேறச் செய்பவரோ கர்த்தர்.