Proverbs 16:33 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சீட்டு மடியிலே போடப்படும்; காரியத்தின் முடிவோ யெகோவாவால் வரும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சீட்டு மடியிலே போடப்படும், ஆனால் அதைத் தீர்மானிப்பது யெகோவா.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சீட்டு மடியிலே போடப்படும்; காரியத்தின் முடிவோ கர்த்தரால் வரும்.
Tamil Bible Romanised 2017
seettu madiyilea poadappadum; kaariyasiththiyoa karththaraal varum.
Tamil OV
சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஜனங்கள் குலுக்கல் சீட்டு மூலம் முடிவெடுக்கின்றனர். ஆனால் அனைத்து முடிவுகளும் தேவனிடமிருந்தே வருகின்றன.