Proverbs 21:31 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; வெற்றியோ யெகோவாவால் வரும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
போரின் நாளுக்காக குதிரை ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது, ஆனால் வெற்றியோ யெகோவாவினுடையது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; வெற்றியோ கர்த்தரால் வரும்.
Tamil Bible Romanised 2017
kuthirai yuththanaa'lukku aayaththamaakkappadum; jeyamoa karththaraal varum.
Tamil OV
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஜனங்களால் போருக்கான அனைத்து ஏற்பாடுகளையும், குதிரைகளையும்கூடத் தயார் செய்ய முடியும். ஆனால் கர்த்தர் வெற்றியைக்கொடுக்காவிட்டால் அவர்களால் வெல்ல இயலாது.