Proverbs 24:21 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் மகனே, நீ யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, கலகக்காரர்களோடு சேராதே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என் மகனே, யெகோவாவுக்கும் அரசனுக்கும் பயந்து நட, கலகக்காரர்களுடன் நீ சேராதே.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, கலகக்காரர்களோடு சேராதே.
Tamil Bible Romanised 2017
en maganea, nee karththarukkum raajaavukkum bayanthu nada; kalagakkaararoadu kalavaathea.
Tamil OV
என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, கலகக்காரரோடு கலவாதே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மகனே! கர்த்தருக்கும் ராஜாவுக்கும் மரியாதை செய். அவர்களுக்கு எதிரானவர்களோடு சேராதே.