Proverbs 31:14 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவள் தூர இடத்திலிருந்து உணவுப் பொருட்களை ஏற்றிவரும் வியாபாரக் கப்பலைப்போல் இருக்கிறாள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள்.
Tamil Bible Romanised 2017
ava'l viyaabaarak kappalga'laippoalirukki'raa'l; thooraththilirunthu than aagaaraththaik ko'nduvarugi'raa'l.
Tamil OV
அவள் வியாபாரக் கப்பல்களைப்போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவள் வெகுதூரத்திலிருந்து வரும் கப்பல்களைப்போன்றவள். எல்லா இடங்களிலிருந்தும் உணவு கொண்டுவருவாள்.