Proverbs 31:19 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவள் தன் கைகளில் இராட்டினத்தைப் பிடித்துக்கொண்டு, தன் விரல்களினால் நூற்பந்தைப் பற்றிக்கொள்கிறாள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
Tamil Bible Romanised 2017
than kaiga'lai iraattinaththil vaikki'raa'l; ava'l viralga'l kathiraip pidikkum.
Tamil OV
தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவள் தனக்குத் தேவையான நூலைத் தானே தயாரிக்கிறாள். தனக்குத் தேவையான ஆடைகளைத் தானே நெய்கிறாள்.