Proverbs 31:22 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவள் தனது படுக்கைக்குரிய போர்வையைத் தானே நெய்கிறாள்; சிறந்த பட்டாடை மற்றும் பலவண்ண உடைகளையும் உடுத்திக்கொள்கிறாள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை.
Tamil Bible Romanised 2017
iraththinak kamba'langga'laith thanakku u'ndupa'n'nugi'raa'l; melliya pudavaiyum iraththaambaramum ava'l uduppu.
Tamil OV
இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவள் கம்பளங்களைச் செய்து படுக்கையில் விரிக்கிறாள். மிக அழகான புடவையை அணிகிறாள்.