Psalms 100:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பூமியிலுள்ளவர்களே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் யெகோவாவை ஆர்ப்பரியுங்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நன்றிப்பாடல் பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் கர்த்தரைக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
Tamil Bible Romanised 2017
boomiyin kudiga'lea, ellaarum karththaraik kembeeramaayp paadungga'l.
Tamil OV
பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பூமியே, கர்த்தரைப் பாடு.