Psalms 100:4 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவருடைய வாசல்களில் நன்றியோடும், அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள் அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள்.
Tamil Bible Romanised 2017
avar vaasalga'lil thuthiyoadum, avar piraagaarangga'lil pugazhchchiyoadum piraveasiththu, avaraith thuthiththu, avarudaiya naamaththai sthoaththiriyungga'l.
Tamil OV
அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள். துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள். அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள்.