Psalms 102:18 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிப்பார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இனிமேல் உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிக்கும்படி, இனிவரப்போகும் தலைமுறையினருக்காக இது எழுதப்படுவதாக:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; உருவாக்கப்படும் மக்கள் கர்த்தரைத் துதிப்பார்கள்.
Tamil Bible Romanised 2017
pinsanthathikkaaga ithu ezhuthappadum; sirushdikkappadum janam karththaraith thuthikkum.
Tamil OV
பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
வரும் தலைமுறையினருக்காக இக்காரியங்களை எழுது. எதிர்காலத்தில் அந்த ஜனங்கள் கர்த்தரைத் துதிப்பார்கள்.