Psalms 102:23 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பாதி வயதில் என்னுடைய பெலனை அவர் ஒடுக்கி, என்னுடைய நாட்களைக் குறுகச்செய்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவா என் வாழ்க்கைப் பாதையிலே என் பெலனை குறையப்பண்ணினார்; என் நாட்களையும் குறுகச்செய்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வழியிலே என்னுடைய பெலனை அவர் ஒடுக்கி, என்னுடைய நாட்களைக் குறுகச்செய்தார்.
Tamil Bible Romanised 2017
vazhiyilea en belanai avar odukki, en naadka'laik ku'rugappa'n'ninaar.
Tamil OV
வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
என் ஆற்றல் என்னை விட்டகன்றது. என் ஆயுள் குறைந்தது.