Psalms 103:10 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நமது பாவங்களுக்கு ஏற்றபடி அவர் நமக்கு செய்யவில்லை, நமது அநியாயங்களுக்குத் தக்கதாக நம்மைத் தண்டிப்பதும் இல்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
Tamil Bible Romanised 2017
avar nammudaiya paavangga'lukkuththakkathaaga namakkuch seyyaamalum, nammudaiya akkiramangga'lukkuth thakkathaaga namakkuch sarikkattaamalum irukki'raar.
Tamil OV
அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நாங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம், ஆனால், நமக்குரிய தண்டனையை தேவன் வழங்கவில்லை.