Psalms 104:4 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரர்களை நெருப்பு ஜூவாலைகளாகவும் செய்கிறார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர் காற்றுகளைத் தமது இறைத்தூதுவர்களாவும், நெருப்பு ஜூவாலைகளைத் தம்முடைய ஊழியர்களாகவும் ஆக்குகிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரர்களை நெருப்பு ஜூவாலைகளாகவும் செய்கிறார்.
Tamil Bible Romanised 2017
thammudaiya thootharga'laik kaat'ruga'laagavum, thammudaiya oozhiyakkaararai akkinijuvaalaiga'laagavum seygi'raar.
Tamil OV
தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜூவாலைகளாகவும் செய்கிறார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவனே, உமது தூதர்களைக் காற்றைப் போல் உண்டாக்கினீர். உமது ஊழியக்காரரை அக்கினிப்போல் உருவாக்கினீர்.