Psalms 106:18 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் கூட்டத்தில் நெருப்பு பற்றியெரிந்தது; நெருப்பு ஜூவாலை துன்மார்க்கர்களை எரித்துப்போட்டது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்களைப் பின்பற்றியவர்களின் மத்தியில் நெருப்புப் பற்றியெரிந்தது; கொடியவர்களை ஒரு சுவாலை எரித்து அழித்துப்போட்டது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் கூட்டத்தில் நெருப்பு பற்றியெரிந்தது; நெருப்பு ஜூவாலை துன்மார்க்கர்களை எரித்துப்போட்டது.
Tamil Bible Romanised 2017
avarga'l koottaththil akkini pat'riyerinthathu; akkinijuvaalai thunmaarkkarai eriththuppoattathu.
Tamil OV
அவர்கள் கூட்டத்தில் அக்கினி பற்றியெரிந்தது; அக்கினி ஜூவாலை துன்மார்க்கரை எரித்துப்போட்டது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பின்பு ஜனங்கள் கூட்டத்தை நெருப்பு எரித்தது. அத்தீயோரை நெருப்பு எரித்தது.