Psalms 106:22 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தங்களுடைய இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
காமின் நாட்டிலே அற்புதங்களையும், செங்கடலிலே பிரமிக்கத்தக்க செயல்களையும் செய்தவரை மறந்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தங்களுடைய இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
thangga'l iradchagaraana theavanai ma'ranthaarga'l.
Tamil OV
தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
காமின் தேசத்தில் தேவன் வியக்கத்தக்கக் காரியங்களைச் செய்தார். செங்கடலின் அருகே ஆச்சரியமான காரியங்களை தேவன் செய்தார்.