Psalms 106:31 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்த செயல் என்றென்றும் தலைமுறை தலைமுறையாக அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
Tamil Bible Romanised 2017
athu thalaimu'rai thalaimu'raiyaaga en'raikkum avanukku neethiyaaga e'n'nappattathu.
Tamil OV
அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பினெகாஸ் செய்தது மிக நல்ல காரியம் என்பதை தேவன் அறிந்தார். தேவன் நோயைத் தடுத்தார். தேவன் இதை என்றென்றைக்கும் நினைவுக்கூருவார்.