Psalms 106:33 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் அவன் ஆவியைத் துக்கப்படுத்தினதினாலே, தன்னுடைய உதடுகளினால் பதறிப்பேசினான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறைவனுடைய ஆவியானவருக்கு எதிராக அவர்கள் கலகம் செய்தபடியால், மோசேயின் உதடுகளிலிருந்து கடுமையான வார்த்தைகள் வெளிவந்தன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் அவன் ஆவியைத் துக்கப்படுத்தினதினாலே, தன்னுடைய உதடுகளினால் பதறிப்பேசினான்.
Tamil Bible Romanised 2017
avarga'l avan aaviyai visanappaduththinathinaalea, than uthaduga'linaal patha'rippeasinaan.
Tamil OV
அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மோசே மிகவும் குழப்பமடையும்படி அந்த ஜனங்கள் செய்தனர். எனவே சரியாக சிந்திக்காமல் மோசே பேசினான்.