Psalms 106:37 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் தங்களுடைய மகன்களையும் தங்களுடைய மகள்களையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் தங்கள் மகன்களையும் மகள்களையும் விக்கிரகங்களுக்குப் பலியிட்டார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் தங்களுடைய மகன்களையும் தங்களுடைய மகள்களையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.
Tamil Bible Romanised 2017
avarga'l thangga'l kumaararaiyum thangga'l kumaaraththiga'laiyum pisaasuga'lukkup baliyittaarga'l.
Tamil OV
அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவனுடைய ஜனங்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையே கொன்று பிசாசிற்குக் காணிக்கையாக்கினார்கள்.