Psalms 109:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் துதிக்கும் தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறைவனே, நான் துதிக்கும் இறைவனே, நீர் மவுனமாய் இருக்கவேண்டாம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல் நான் துதிக்கும் தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம்.
Tamil Bible Romanised 2017
naan thuthikkum theavanea, mavunamaayiraatheayum.
Tamil OV
நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவனே, என் ஜெபத்திற்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதேயும்.