Psalms 115:15 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வானத்தையும் பூமியையும் படைத்தவராகிய யெகோவாவினால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்களாக.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Tamil Bible Romanised 2017
vaanaththaiyum boomiyaiyum padaiththa karththaraalea neengga'l aaseervathikkappattavarga'l.
Tamil OV
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார். கர்த்தர் உங்களை வரவேற்கிறார்!