Psalms 115:17 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் யெகோவாவை துதிக்கமாட்டார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறந்தவர்கள் யெகோவாவைத் துதிப்பதில்லை, மரணத்தின் மவுனத்தில் இறங்குகிறவர்களும் துதியார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதிக்கமாட்டார்கள்.
Tamil Bible Romanised 2017
mariththavarga'lum mavunaththil i'ranggugi'ra anaivarum karththaraith thuthiyaarga'l.
Tamil OV
மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மரித்தவர்களும், கல்லறைக்குச் செல்பவர்களும் கர்த்தரைத் துதிப்பதில்லை.