Psalms 115:18 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம். அல்லேலூயா.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இன்றுமுதல் என்றைக்கும் யெகோவாவைத் துதிப்போம். யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருக்கு நன்றிசொல்லுவோம். அல்லேலூயா.
Tamil Bible Romanised 2017
naamoa, ithumuthal en'ren'raikkum karththarai sthoaththirippoam. allealooyaa.
Tamil OV
நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நாம் கர்த்தரை துதிப்போம். இது முதல் என்றென்றைக்கும் நாம் அவரை துதிப்போம். அல்லேலூயா! கர்த்தரைத் துதிப்போம்.