Psalms 116:10 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“நான் மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன்” என்று நான் சொன்னபோதிலும், நான் விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
Tamil Bible Romanised 2017
visuvaasiththean, aagaiyaal peasugi'rean; naan miguthiyum varuththappattean.
Tamil OV
விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகுதியும் வருத்தப்பட்டேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“நான் அழிந்துபோனேன்!” என்று கூறியபோதும் நான் தொடர்ந்து நம்பிக்கை வைத்தேன்.