Psalms 117:2 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; யெகோவாவின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு பெரியது; யெகோவாவின் உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும். யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
Tamil Bible Romanised 2017
avar nammeal vaiththa kirubai periyathu; karththarin u'nmai en'ren'raikkumu'l'lathu. allealooyaa.
Tamil OV
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிறார்! என்றென்றைக்கும் தேவன் நமக்கு உண்மையாக இருப்பார். கர்த்தரைத் துதிப்போம்!