Psalms 119:31 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்; யெகோவாவே, என்னை வெட்கமடைய விடாமலிரும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவே, உமது நியமங்களை நான் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறேன்; என்னை வெட்கப்பட விடாதேயும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கமடைய விடாமலிரும்.
Tamil Bible Romanised 2017
umathu saadchiga'lmeal pat'ruthalaayirukki'rean; karththaavea, ennai vedkaththi'rkudpadappa'n'naatheayum.
Tamil OV
உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையில் உறுதியாயிருக்கிறேன். நான் வெட்கமடையவிடாதிரும்.