Psalms 119:54 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் நிலையில்லாத குடியிருக்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்கு பாடல்களானது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் எங்கு தங்கினாலும், உமது விதிமுறைகளே எனது பாடலின் கருப்பொருளாயிற்று.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் நிலையில்லாத குடியிருக்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்கு பாடல்களானது.
Tamil Bible Romanised 2017
naan paratheasiyaayth thanggum veettilea umathu piramaa'nangga'l enakkuk keethangga'laayina.
Tamil OV
நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உமது சட்டங்கள் எனது வீட்டின் பாடல்களாகின்றன.