Psalms 119:83 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
புகையிலுள்ள தோல்பை போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் புகைக்குள்ளிருந்து சுருங்கிப்போகும் திராட்சைக் குடுவையைப்போல் இருந்தாலும், உமது விதிமுறைகளை மறவாமல் இருக்கிறேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
புகையிலுள்ள தோல்பை போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.
Tamil Bible Romanised 2017
pugaiyilu'l'la thuruththiyaippoalaanean; umathu piramaa'nangga'laiyoa ma'ravean.
Tamil OV
புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
குப்பை மேட்டில் கிடக்கும் காய்ந்த தோல்பைப்போல ஆனாலும், நான் உமது சட்டங்களை மறக்கமாட்டேன்.