Psalms 125:5 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
குறுக்கு வழிகளுக்குத் திரும்புகிறவர்களையோ, யெகோவா தீயவரோடேகூட தண்டிப்பார். இஸ்ரயேலின்மீது சமாதானம் உண்டாவதாக.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.
Tamil Bible Romanised 2017
thangga'l koa'nalaana vazhiga'lukkuch saaygi'ravarga'laik karththar akkiramakkaararoadea poagappa'n'nuvaar. isravealukkoa samaathaanam u'ndu.
Tamil OV
தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கொடிய ஜனங்கள் தவறான காரியங்களைச் செய்கிறார்கள். அக்கொடியோரை கர்த்தர் தண்டிப்பார். இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்!