Psalms 126:1 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நாடு கடத்தப்பட்டவர்களை யெகோவா திரும்பவும் சீயோனுக்குக் கொண்டுவந்தபோது, நாங்கள் கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆரோகண பாடல் சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
Tamil Bible Romanised 2017
seeyoanin si'raiyiruppaik karththar thiruppumpoathu, soppanam kaa'ngi'ravarga'lpoal irunthoam.
Tamil OV
சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் நம்மை மீண்டும் விடுவிக்கும்போது அது ஒரு கனவைப் போன்றிருக்கும்.