Psalms 129:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கினார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” என்று இஸ்ரயேலர் சொல்லட்டும்;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆரோகண பாடல் என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கினார்கள்.
Tamil Bible Romanised 2017
en si'ruvayathu thodanggi aneagantharam ennai nerukkinaarga'l.
Tamil OV
என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
என் வாழ்க்கை முழுவதும் எனக்குப் பகைவர்கள் பலர் இருந்தனர். இஸ்ரவேலே, அந்தப் பகைவர்களைப்பற்றிச் சொல்.