Psalms 134:2 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து, யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பரிசுத்த இடத்திலே உங்களுடைய கைகளை உயர்த்தி, யெகோவாவைத் துதியுங்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து, கர்த்தருக்கு நன்றிசெலுத்துங்கள்.
Tamil Bible Romanised 2017
ungga'l kaiga'laip parisuththa sthalaththi'rku nearaaga eduththu, karththarai sthoaththiriyungga'l.
Tamil OV
உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஊழியர்களே, உங்கள் கரங்களை உயர்த்தி கர்த்தரைப் போற்றுங்கள்.