Psalms 134:3 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவா சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.
Tamil Bible Romanised 2017
vaanaththaiyum boomiyaiyum u'ndaakkina karththar seeyoanilirunthu unnai aaseervathippaaraaga.
Tamil OV
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.