Psalms 135:1 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அல்லேலூயா, யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்; யெகோவாவின் ஊழியக்காரர்களே, துதியுங்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவைத் துதியுங்கள். யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்; யெகோவாவின் பணியாட்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அல்லேலூயா, கர்த்தருடைய பெயரைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரர்களே, துதியுங்கள்.
Tamil Bible Romanised 2017
allealooyaa, karththarudaiya naamaththaith thuthiyungga'l; karththarin oozhiyakkaararea, thuthiyungga'l.
Tamil OV
அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரரே, துதியுங்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தரைத் துதிப்போம்! கர்த்தருடைய நாமத்தைத் துதிப்போம்! கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!