Psalms 135:10 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று;
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர் அநேக நாடுகளைத் தாக்கினார், வலிமைமிக்க அரசர்களைக் கொன்றார்;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று;
Tamil Bible Romanised 2017
avar aneagam jaathiga'lai adiththu, balaththa raajaakka'laik kon'ru;
Tamil OV
அவர் அநேகம் ஜாதிகளை அடித்து, பலத்த ராஜாக்களைக் கொன்று;
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவன் பல தேசங்களை முறியடித்தார். தேவன் வல்லமையுடைய ராஜாக்களைக் கொன்றார்.