Psalms 135:21 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எருசலேமில் குடியிருக்கிற யெகோவாவுக்கு சீயோனிலிருந்து நன்றிஉண்டாகட்டும். அல்லேலூயா.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எருசலேமில் குடிகொண்டிருக்கும் யெகோவாவுக்கு, சீயோனிலிருந்து துதி உண்டாகட்டும். யெகோவாவைத் துதியுங்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எருசலேமில் குடியிருக்கிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து நன்றிஉண்டாகட்டும். அல்லேலூயா.
Tamil Bible Romanised 2017
erusaleamil vaasampa'n'nugi'ra karththarukku seeyoanilirunthu sthoaththiramu'ndaavathaaga. allealooyaa.
Tamil OV
எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் சீயோனிலிருந்தும், அவரது வீடாகிய எருசலேமிலிருந்தும் போற்றப்படுகிறார். கர்த்தரைத் துதியுங்கள்!