Psalms 135:6 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், யெகோவா தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், அவைகளின் எல்லா ஆழங்களிலும் யெகோவா தமக்கு விருப்பமான எதையும் செய்கிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார்.
Tamil Bible Romanised 2017
vaanaththilum boomiyilum, samuththirangga'lilum, ellaa aazhangga'lilum, karththar thamakkuch siththamaanathaiyellaam seygi'raar.
Tamil OV
வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பரலோகத்திலும், பூமியிலும், கடல்களிலும் ஆழமான. சமுத்திரங்களிலும், கர்த்தர் அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்கிறார்.