Psalms 146:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே, யெகோவாவை துதி.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவைத் துதி. என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
Tamil Bible Romanised 2017
allealooyaa, en aaththumaavea, karththaraith thuthi.
Tamil OV
அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தரை துதி! என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!