Psalms 147:12 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எருசலேமே யெகோவாவைப் பாராட்டு; சீயோனே உன் இறைவனைத் துதி.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எருசலேமே, கர்த்தருக்கு நன்றி சொல்; சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.
Tamil Bible Romanised 2017
erusaleamea, karththarai sthoaththiri; seeyoanea, un theavanaith thuthi.
Tamil OV
எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எருசலேமே, கர்த்தரைத் துதி! சீயோனே, உன் தேவனைத் துதி!