Psalms 150:6 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக. அல்லேலூயா.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக. அல்லேலூயா.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சுவாசமுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.
Tamil Bible Romanised 2017
suvaasamu'l'la yaavum karththaraith thuthippathaaga. allealooyaa.
Tamil OV
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எல்லா உயிரினங்களும் கர்த்தரைத் துதிக்கட்டும்! கர்த்தரைத் துதிப்போம்!