Psalms 2:10 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாக இருங்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆகவே, அரசர்களே, நீங்கள் ஞானமுள்ளவர்களாய் இருங்கள்; பூமியின் ஆளுநர்களே, நீங்கள் எச்சரிப்படையுங்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாக இருங்கள்.
Tamil Bible Romanised 2017
ippoathum raajaakka'lea, u'narvadaiyungga'l, boomiyin niyaayaathibathiga'lea, echcharikkaiyaayirungga'l.
Tamil OV
இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே ராஜாக்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள். அரசாளுபவர்களே, இப்பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.