Psalms 2:4 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவர் சிரிக்கிறார்; யெகோவா அவர்களை இகழ்கிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.
Tamil Bible Romanised 2017
paraloagaththil veet'rirukki'ravar nagaippaar; aa'ndavar avarga'lai igazhuvaar.
Tamil OV
பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் ராஜா, அவர் அந்த ஜனங்களைப் பார்த்து நகைக்கிறார்.