Psalms 22:28 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ராஜ்ஜியம் யெகோவாவுடையது; அவர் தேசங்களை ஆளுகிறவர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனென்றால், அரசாட்சி யெகோவாவினுடையது; அவர் நாடுகளை ஆளுகை செய்கிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ராஜ்ஜியம் கர்த்தருடையது; அவர் தேசங்களை ஆளுகிறவர்.
Tamil Bible Romanised 2017
raajyam karththarudaiyathu; avar jaathiga'lai aa'lugi'ravar.
Tamil OV
ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஏனெனில் கர்த்தரே ராஜா. அவர் எல்லா தேசங்களையும் ஆளுகிறார்.