Psalms 24:8 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யார் இந்த மகிமையின் இராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள யெகோவா; அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இந்த மகிமையின் அரசன் யார்? அவர் பலமும் வலிமையும் உள்ள யெகோவா, அவர் போரில் வல்லமையுள்ள யெகோவா.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யார் இந்த மகிமையின் இராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே.
Tamil Bible Romanised 2017
yaar intha magimaiyin raajaa? avar vallamaiyum baraakkiramamumu'l'la karththar; avar yuththaththil baraakkiramamu'l'la karththaraamea.
Tamil OV
யார் இந்த மகிமையின் இராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுமுள்ள கர்த்தராமே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யார் இந்த மகிமைமிக்க ராஜா? கர்த்தரே அந்த ராஜா. அவரே வல்லமையுள்ள வீரர். கர்த்தரே அந்த ராஜா. அவரே போரின் நாயகன்.