Psalms 27:13 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்தேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நானோ வாழ்வோரின் நாட்டில் யெகோவாவின் நன்மையைக் காண்பேன் என்று இதில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசிக்காமல் இருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.
Tamil Bible Romanised 2017
naanoa, jeevanu'l'loar theasaththilea karththarudaiya nanmaiyaik kaa'nbean en'ru visuvaasiyaathirunthaal kettuppoayiruppean.
Tamil OV
நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் மரிக்கும் முன்னர் கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என நான் உண்மையாகவே நம்புகிறேன்.