Psalms 33:19 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மரணத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறார், பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது.
Tamil Bible Romanised 2017
pagnchaththil avarga'lai uyiroadea kaakkavum, karththarudaiya ka'n avarga'lmeal noakkamaayirukki'rathu.
Tamil OV
பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவன் அந்த ஜனங்களை மரணத்தினின்று காக்கிறார். அவர்கள் பசித்திருக்கையில் அவர் பெலனளிக்கிறார்.