Psalms 35:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவாவே, நீர் என்னுடைய எதிராளிகளோடு வழக்காடி, என்னோடு சண்டையிடுகிறவர்களோடு போரிடும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவே, என்னோடு வழக்காடுகிறவர்களோடு வழக்காடி, என்னோடு போராடுகிறவர்களுடன் நீர் போராடும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தாவீதின் பாடல் கர்த்தாவே, நீர் என்னுடைய எதிராளிகளோடு வழக்காடி, என்னோடு சண்டையிடுகிறவர்களோடு போரிடும்.
Tamil Bible Romanised 2017
karththaavea, neer en vazhakkaa'liga'loadea vazhakkaadi, ennoadu yuththampa'n'nugi'ravarga'loadea yuththampa'n'num.
Tamil OV
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம் பண்ணும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தாவே, என் யுத்தங்களையும் என் போர்களையும் நீரே நடத்தும்.