Psalms 35:6 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாக இருப்பதாக; யெகோவாவுடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவினுடைய தூதன் அவர்களைப் பின்தொடர்வதால், அவர்களுடைய பாதை இருளாகவும், சறுக்குகிறதாகவும் இருப்பதாக.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாக இருப்பதாக; கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.
Tamil Bible Romanised 2017
avarga'ludaiya vazhi iru'lum sa'rukkalumaayiruppathaaga; karththarudaiya thoothan avarga'laip pinthodaruvaanaaga.
Tamil OV
அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக; கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தாவே, அவர்களின் பாதை இருளாகவும், வழுக்கலுடையதாகவும் ஆகட்டும். கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும்.