Psalms 37:23 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஒரு மனிதனுடைய வழியில் யெகோவா பிரியமாயிருந்தால், அவனுடைய காலடிகளை அவர் உறுதியாக்குகிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நல்ல மனிதனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
Tamil Bible Romanised 2017
nalla manushanudaiya nadaiga'l karththaraal u'ruthippadum, avanudaiya vazhiyinmeal avar piriyamaayirukki'raar.
Tamil OV
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஒரு வீரன் கவனமாக நடப்பதற்கு கர்த்தர் உதவுகிறார். அவன் விழாதபடி கர்த்தர் வழி நடத்துகிறார்.