Psalms 38:5 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என் மதிகேட்டினால் எனக்கு ஏற்பட்ட புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
Tamil Bible Romanised 2017
en mathikeattinimiththam en pu'nga'l azhugi naat'rameduththathu.
Tamil OV
என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் அறிவில்லாத காரியமொன்றைச் செய்தேன். இப்போது ஆறாத காயங்கள் என்னில் உள்ளன.